உள்ளடக்கத்துக்குச் செல்

சன் பீல் ஏரி

ஆள்கூறுகள்: 24°41′15″N 92°26′35″E / 24.68742°N 92.443085°E / 24.68742; 92.443085
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் பீல் ஏரி
அமைவிடம்அசாம்,  இந்தியா
ஆள்கூறுகள்24°41′15″N 92°26′35″E / 24.68742°N 92.443085°E / 24.68742; 92.443085
வகைநன்னீர்
வடிநில நாடுகள் இந்தியா

சன் பீல் அல்லது சொன் பில் (Son Beel, (Shon Bill); இது, இந்தியாவின், தெற்கு அசாமில் அமைந்துள்ள பேரேரிகளில் ஒன்றாகும்.[1] அசாம் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்புநிலப் பிராந்தியத்தில் வியாபித்துள்ள இந்த நன்னீர் ஏரி, அம்மாநிலத்தின் கரீம்கஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] குளிர்காலத்தின்போது சிறப்பாக நெல் சாகுபடி செய்யும் முழுமையான விளைநிலமாக உள்ள சன் பீல் ஏரி, மார்ச்சுக்கு பின் குளிர்காலம் முடிந்து தண்ணீர் நிரம்பிக் காணப்படுகிறது. [3]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "National wetland status for Son Beel". www.telegraphindia.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
  2. "NWIA_Assam_Atlas.pdf" (PDF). envfor.nic.in (ஆங்கிலம்). 2005. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
  3. "Son Beel". placeandsee.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_பீல்_ஏரி&oldid=3793754" இலிருந்து மீள்விக்கப்பட்டது